1/8
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 0
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 1
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 2
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 3
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 4
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 5
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 6
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 7
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) Icon

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)

Bharani Multimedia Solutions
Trustable Ranking IconZaufany
1K+Pobrania
6.5MBRozmiar
Android Version Icon4.4 - 4.4.4+
Wersja na Androida
1.4(18-04-2020)Najnowsza wersja
-
(0 Recenzje)
Age ratingPEGI-3
Pobierz
SzczegółyRecenzjeWersjeInfo
1/8

Opis தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru):

தமிழ் மொழியின் வரலாறு என்பது, மிக நீண்ட வரலாறு கொண்ட திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல், பிற்காலத்தில் தனது பெயரைப் "பரிதிமாற் கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் எழுதப்பட்டது. இதன் முதற் பதிப்பு 1903 ஆம் ஆண்டில் வெளியானதாகச் சொல்லப்படுகிறது.


இவர் காலத்தில் தமிழ் மொழியின் வரலாறு குறித்து ஆங்கிலேயர் தமது மொழியில் எழுதிய நூல்களே கிடைத்து வந்தன. இவற்றை அவர்கள் தமக்குத் தெரிந்த வரையில் வாய்க்குவந்தபடி எழுதினர் என்றும் அவற்றை ஆராய்ந்து குற்றங்களைக் களைந்து உண்மையைக் கண்டறிவோர் குறைந்துவிட்டனர் என்றும், தமிழில் பட்டப் படிப்புகளுக்கு உகந்த நூல் இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர் என்றும் கருதி இந்நூலாசிரியர் இந்நூலை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.


உள்ளடக்கம்:

1. முகவுரை

2. ஆதி வரலாறு

3. வடமொழிக்கலப்பு

4. மூவகைப் பாகு பாடு

5. ஐவகை இலக்கணம்

6. பாஷையின் தோற்றமுந் தொன்மையும்

7. பாஷையின் சிறப்பியல்பு

8. பாஷை வேறுபடுமாறு

9. நூற்பரப்பு

10. பாஷையின் சீர்திருத்தம்

11. முடிவுரை


Developer:

Bharani Multimedia Solutions

Chennai – 600 014.

Email: bharanimultimedia@gmail.com


தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) - Wersja 1.4

(18-04-2020)
Inne wersje
Co nowegoதமிழ் மொழியின் வரலாறு என்பது, மிக நீண்ட வரலாறு கொண்ட திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல், பிற்காலத்தில் தனது பெயரைப் "பரிதிமாற் கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் எழுதப்பட்டது. இதன் முதற் பதிப்பு 1903 ஆம் ஆண்டில் வெளியானதாகச் சொல்லப்படுகிறது.

Nie ma jeszcze żadnych recenzji ani ocen! Aby napisać pierwszą

-
0 Reviews
5
4
3
2
1
Info Trust Icon
Gwarancja JakościTa aplikacja pomyślnie przeszła test zabezpieczeń dla wirusów, malware oraz innych złośliwych ataków i nie zawiera żadnych zagrożeń.

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) - Informacje APK

Wersja APK: 1.4Pakiet: com.jagadeesan_rajendran.Tamizh_Mozhiyin_Varalaru
Kompatybilność Android: 4.4 - 4.4.4+ (KitKat)
Deweloper:Bharani Multimedia SolutionsPolityka Prywatności:http://bmpparunagiri.blogspot.com/2018/09/privacy-policy-tamizh-mozhiyin-varalaru.htmlUprawnienia:4
Nazwa: தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)Rozmiar: 6.5 MBPobrania: 0Wersja : 1.4Data Wydania: 2020-04-18 01:50:41Min. Ekran: SMALLObsługiwane CPU:
Identyfikator pakietu: com.jagadeesan_rajendran.Tamizh_Mozhiyin_VaralaruPodpis SHA1: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4Deweloper (CN): jagadeesan.rajendran@gmail.comOrganizacja (O): AppInventor for AndroidMiejsce (L): Kraj (C): USStan / Miasto (ST):

Najnowsza wersja தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)

1.4Trust Icon Versions
18/4/2020
0 pobierania6.5 MB Rozmiar
Pobierz

Inne wersje

1.2Trust Icon Versions
18/12/2018
0 pobierania6.5 MB Rozmiar
Pobierz

Apki w tej samej kategorii

Mogą Cię się spodobać...